22.08.2021 Headlines in the afternoon 2PM IST news bulletin:

1) The United States has just awakened and begun to act. 13 countries ready to house evacuees from Afghanistan!

2) The Russian S-400 air defense device was not the only one to repel the attack by Israeli planes. More details on that are available.

3) The Russian ambassador explains the current situation in Kabul. The new information he says about Kabul is something different!

Now, you can see the detailed news in our afternoon news bulletin.

Contact info:
Mail – paraparapumedia@gmail.com

#Afghanistan #Israel #S400

source

24 COMMENTS

  1. நாட்டில் ஊழலற்ற நேர்மையான அமைதியான ஆட்சி நடைபெற மேற்கத்தேய பிசாசுகளும் அவர்களது அடிமைகளும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

  2. அறிவியல் கண்டுபிடிப்புகளை விலங்குகளை வைத்து சோதனை செய்வது போல மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆயுதங்களை அரபு நாடுகளில் வைத்து சோதனை செய்து கொள்கின்றன… இது புரியாத முட்டாள் அரபு நாடுகள் அவர்களிடம் அடிமையாகவே இருக்கிறார்கள்….

  3. Is இயக்கம் அமெரிக்காவின் இந்நாள் கைபுள்ளை, அல் காய்தா அமெரிக்காவின் முன்னாள் கைபிள்ளை. இன்னும் அமெரிக்காதான் காபூலில் தானது கைபுள்ளைகளை வைத்து விளையாடுகிறது

  4. மேற்குலக நாடுகள் நவீன ஆயுதங்களை பரீட்சித்து பார்ப்பதற்கு அவர்கள் தெரிவு செய்யும் இடங்கள் அநேகமாக இஸ்லாமிய நாடுகளைத்தான் தேர்வு செய்கின்றன.

  5. Talibans are excellent Time Travellers who have once again come back from stone age to Afganistan. They will reverse the clock by changing Afganistan into a Stone age and the entire region into a graveyard by forcing humans to animals. God should forbid them.